Mathi -  - Virudhachalam
1st lesson free
Mathi -  - Virudhachalam

Mathi's email address and phone number have been validated.

Mathi

  • Rate TSh 16,370
  • Response 1h
Mathi -  - Virudhachalam
  • 5 (4 reviews)

TSh 16,370/hr

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

Learn Tamil Easily with an Experienced Tamil Teacher & Poet | Grammar, Spoken Tamil, Reading, Writing for All Ages

Lesson location

    • Online

Recommended

Mathi is a respected member of our tutor community. She is highly recommended for her commitment and the quality of her lessons. An excellent choice to progress with confidence.

About Mathi

அனுபவமிக்க தமிழாசிரியர் | தமிழ் இலக்கியம் | திருக்குறள் | கவிதை

வணக்கம்! தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கவிதை மீது ஆழ்ந்த பற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் அனுபவமும் கொண்ட தமிழாசிரியரும் கவிஞரும் நான். 1993ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் இணையவழியிலும் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறேன். மேலும், தனியார் பள்ளியில் 15 ஆண்டுகள் ஆசிரியையாகப் பணியாற்றிய அனுபவமும் பெற்றுள்ளேன்.
எனது கல்வித் தகுதிகள் B.Lit. (தமிழ்), M.A. மற்றும் M.Phil. (சமூகவியல்), B.A. (இந்தி), D.Pri.Ed. (Diploma in Primary/Elementary Education) மற்றும் தட்டச்சுத் தகுதி ஆகியவையாகும்.
பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பாடப் பயிற்சி, தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல், இலக்கணம், செய்யுள், தமிழ் இலக்கியம், திருக்குறள், பேச்சுத்தமிழ், கவிதை மற்றும் கவிதை எழுதுதல் போன்றவற்றை மாணவர்களின் வயது மற்றும் திறனுக்கு ஏற்ப எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத் தருகிறேன்.
வாரந்தோறும் திருக்குறள் வகுப்பை நடத்தி வருவதுடன், மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சியும் வழங்கி வருகிறேன். குறளை அசை பிரித்தல், சொல் விளக்கம், பொருள் விளக்கம் உள்ளிட்ட முறைகளில் திருக்குறளை எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்கிறேன்.
எனது தமிழ் ஆர்வத்தால் இதுவரை ஒன்பது கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்; மேலும் தொடர்ந்து இலக்கியப் படைப்புகளை எழுதி வருகிறேன். தமிழ் மற்றும் இலக்கியப் பணிகளுக்காக 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் பல்வேறு சிறப்புப் பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளேன். அவற்றில் ஆசிரிய ரத்னா, குறள்நெறிக்கவி, காப்பியச் செம்மல், மரபொளிர் கவிச்செம்மல், தங்கக்கவி, கம்பதாசன் விருது, சிந்தனைச் சிற்பி, கவிச்சிகரம், கவிக்கதிர் உள்ளிட்ட பல விருதுகள் அடங்கும்.
பிரான்ஸ் கம்பன் கழகத்தின் விருத்தம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று, பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்களின் பயிற்சியில் 500 விருத்தங்கள் எழுதி “பாவலர்” பட்டமும், தொடர்ந்து 1000 விருத்தங்கள் நிறைவு செய்து “பாவலர்மணி” பட்டமும் பெற்றுள்ளேன். மேலும் நான்கு முறை World Record Participation-லும் இடம்பெற்றுள்ளேன்.
பல இலக்கிய மேடைகளில் பங்கேற்றுள்ளதுடன், பல கவியரங்கங்களுக்குத் தலைமையேற்று நடத்தியும், பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் மற்றும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் வருகிறேன். மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும், மகளிருக்குக் கவிதைப் போட்டி, கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறேன்.
தமிழைக் கற்பிப்பது மட்டுமல்ல; மாணவர்கள் தமிழை நேசிக்கவும், புரிந்துகொள்ளவும், தன்னம்பிக்கையுடன் பேசவும் எழுதவும், படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளவும் உதவுவதே எனது நோக்கம்.
தமிழைக் கற்போம்; தமிழை நேசிப்போம்; தமிழால் உயர்வோம்!
பள்ளி மாணவர்கள், தமிழ் கற்க விரும்பும் தொடக்கநிலை மாணவர்கள், திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள், கவிதை எழுதக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

I offer engaging online Tamil classes for children, beginners and students living in India and abroad. My classes include Tamil Grammar, reading, writing, spoken Tamil and Thirukkural lessons. I also provide special training to learn and sing Thirukkural in simple and beautiful ragas. Students can learn the meaning and values of Thirukkural along with Tamil language skills through interactive and easy-to-understand lessons. Individual and small-group classes are available through Google Meet or Zoom.

See more

Rates

Rate

  • TSh 16,370

Pack prices

  • 5h: TSh 80
  • 10h: TSh 160

free lessons

The first free lesson with Mathi will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

online

  • TSh16,370/h

Mathi's Video

Similar teachers in Virudhachalam

  • Catherine

    Dar es Salaam & Online

    New
    • TSh 15,000/hr
    • 1st lesson free
  • Naomi

    & Online

    5 (4 reviews)
    • TSh 15,000/hr
    • 1st lesson free
  • Irene

    Dar es Salaam & Online

    5 (2 reviews)
    • TSh 30,000/hr
    • 1st lesson free
  • Suhaila

    Zanzibar & Online

    New
    • TSh 5,000/hr
    • 1st lesson free
  • Ashura

    Dar es Salaam & Online

    5 (1 reviews)
    • TSh 30,000/hr
    • 1st lesson free
  • GIDION

    Dar es Salaam & Online

    5 (1 reviews)
    • TSh 32,000/hr
    • 1st lesson free
  • Hoda

    Dar es Salaam & Online

    5 (1 reviews)
    • TSh 30,000/hr
    • 1st lesson free
  • Odilia

    Zanzibar & Online

    New
    • TSh 15,000/hr
    • 1st lesson free
  • Ramadhan

    Dar es Salaam & Online

    5 (1 reviews)
    • TSh 20,000/hr
    • 1st lesson free
  • Julius

    Dar es Salaam & Online

    New
    • TSh 25,000/hr
    • 1st lesson free
  • Peruzi

    Dar es Salaam & Online

    5 (2 reviews)
    • TSh 15,000/hr
    • 1st lesson free
  • Warda

    Nzega & Online

    5 (2 reviews)
    • TSh 5,000/hr
    • 1st lesson free
  • Arafat

    Dar es Salaam & Online

    5 (2 reviews)
    • TSh 30,000/hr
    • 1st lesson free
  • Aline

    Dar es Salaam & Online

    5 (2 reviews)
    • TSh 25,000/hr
    • 1st lesson free
  • Rajabu

    Morogoro & Online

    5 (1 reviews)
    • TSh 20,000/hr
    • 1st lesson free
  • SAMWEL

    & Online

    New
    • TSh 20,000/hr
    • 1st lesson free
  • Ismael

    Arusha & Online

    5 (1 reviews)
    • TSh 4,200/hr
    • 1st lesson free
  • Hosiana

    Dar es Salaam & Online

    5 (1 reviews)
    • TSh 35,000/hr
    • 1st lesson free
  • Abeid

    Dodoma & Online

    New
    • TSh 5,000/hr
    • 1st lesson free
  • Nart Murat

    New York, United States & Online

    5 (89 reviews)
    • TSh 158,400/hr
    • 1st lesson free
  • See tutors